குழந்தைகளை தனி அறையில் உறங்க வைக்கலாமா?

Loading… தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகத்திற்கு அறிமுகமாகும் குழந்தைகளை நாம் ஒரு வயது வரைக்கும் தொட்டிலில் உறங்க வைக்கலாம். குழந்தைகள் தாயின் அருகாமையை எப்போதும் விரும்புவார்கள். தாய் அரவணைத்தால் மட்டுமே நிம்மதியாகவும் உற்சாகமாகவும் உறங்குவாாகள். குழந்தைகள் சிறுபிள்ளை பருவத்தில் இருந்தே படுத்து உறங்குவதற்கு தனியான ஒரு இடம் கொடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் பெற்றோர்களை ஆலோசிப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளை தனியாக உறங்க வைப்பது சரியா? தவறா ? என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம். … Continue reading குழந்தைகளை தனி அறையில் உறங்க வைக்கலாமா?